Sunday, March 8, 2009

Jai Ho Karaoke format - கரோகி ஜெய் ஹோ

Filename: Jai Ho_noVoice_karaoke.mp3
File description: Karaoke formate, no voice (voice removed or sublimed to maximum possible). Sing along, record and enjoy.
File size: 4.88 MB

கரோகி- என்பது பாடலில் பாடகர் குரலை மாத்திரம் தவிர்த்துவிட்டு அமைக்கப்பட்டது. நீங்கள் தகுந்த மென்பொருளை பயன்படுத்தி இசைக்க வைத்து, கூடவே பாடி, பதித்துக்கொள்ளலாம். தமிழில் / பிற மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்தும் பாடிக்கொள்ளலாம். ஜெய் ஹோ (Jai Ho)பாடலின் தமிழாக்கம், translation in english, ஹிந்தி-தமிழ் பாடல் எழுத்துருமாற்றம் போன்றவற்றை எனது முந்தய பதிவில் காணலாம் (click here to visit).

ஆகவே இந்த Karaoke தரவிறக்கம் - இதுபோல் விருப்பம் உள்ள ரசிகர்களுக்கு மட்டும். முழு பாட்டை வாங்க விரும்புவோருக்கு பிற தளங்கள் உதவும் கூகிள் - ல் தேடவும்.

you may also use the link: http://www.megaupload.com/?d=87006JYW

This JAI HO - MP3 song does not have key singers voice. Chorus portions and insutruments are playing intact. It just requires your voice as the key voice. Hurry,
download, wake up your singing talent. Others who actually wants the unedited song, but misdirected to this place, please google and find appropriate Music selling sites.

( sorry if there is any copyright infringement in relate to this karaoke version - I cann't resist myself from doing this, feeling proud of the great achievement by ARR
-Surya; write me if there is any issue)

Original Song Performed by - Sukhvinder Singh, Tanvi Shah & Mahalaxmi இஎர்
Movie: Slumdog Millionaire

other musical backgrounds - please read my previous posts

Jai Ho!

Tuesday, February 24, 2009

SlumDog Millionaire and the prevailing facts

I believe certain facts, (these came when responding comments at my earlier post "ச்லம்டாக் மில்லியனர் - ஜெய் ஹோ பாடல்!")

Our ARR is a unique kind of musical genius, a perfectionist and do not hesitate to go for fusion experiments, these we know always. This moment is just one prominant peak he has reached when travelling along is journey.

Ascar is a dream award to the peoples of film industry. We know how hard we work and are getting ourselves to make our creativity at least it gets into nomination level. So these awards bagged now are absolutely a break through, we WILL see that Indian talents would be recognised much more earnestly. Without Danny Boyle, it would have taken few more years (this is my view only).

Those who see only the negativities of the film, please accept the facts as they are. We know very well about out social imbalances. We just dont like to speak / spend / share anything for the betterments of the people living below poverty line. Still we have lot of GOOD people to work for eradicating Malaria (gave very bad name to India - still to this time), Polio, providing literacy and uplifting those poor people.

This particular film is discussing about very few down sides of OUR culture. Wise people from other part of the world will not judge our India only from this film's point of view. Every society has their own ups and downs. Really what we have to do is to chase after those mean politicians who had / have to work for our developments AND extend our helping hands to those poors by any possible ways. But some of us only blame those who write books and make films on some of our cultivated slavery lives - at particular season and forgets their own responsibilities to bridge the gaps - very coolly .

Our Indian culture, humanity, arts, intelligence and spirituality . . . we have so much to project ourselved to the interested international people. These all have already been started drawing attention.

Coming back to Rahmaan, I accept your words "he has done many best musics....", the only thing was he was with the masala making peoples, though he served us nectar, might be the other qualities hindered his talents. Mostly we use our film industry as a money spinning factory. This narrowness suppresses some of our excellent talents.

Danny Boyle, was dare enough to make a film like this and we understand now that he had much more obstacles in marketing SDM, when there was no one to buy it. SDM and other similar movies are really the hybrids produced in between the arts and entertainment platforms. Indeed in our India we have been giving such gems occasionally - but some polyt(r)ic(k)s might have dragged out from some international recognitions.

WE WERE IN MUCH NEED OF SOME INTERNATIONAL REPUTATION - so here it is.

THANKS to all of the SDM Project TEAM MEMBERS.
Danny Boyle (Director)
Loveleen Tandan (co-director: India)
Christian Colson (Producer)
Simon Beaufoy (Screenplay)
Vikas Swarup (Novelist-original source)
Anthony Dod Mantle (Cinematography)
Chris Dickens (Editing)
AR. Rahman (Music)
Resul Pookutty team (Sound Mixing)
Stars: Dev Patel, Freida Pinto, Anil Kapoor, Irrfan Khan, Ayush Mahesh Khedekar, Tanay Chheda, Saurabh Shukla, Mahesh Manjrekar, and all others.
The technical teams, marketting team and the backforces (mystic forces) who made the awards possible.

Monday, February 23, 2009

ஸ்லம்டாக் மில்லியனர் - ஜெய் ஹோ பாடல்!

This post is about our A.R. Rahman and his award winning song JAI HO lyric, composition, translation in tamil.

The Superb Film - Slumdog Millionaire, gave a great oppurtunity to express our A.R. Rahman's mastery talents in the "World Music".

Here the song, for which he bagged an Ascar Award (another one is for original score (or) பின்ணணி இசை).

Here
the Jai Ho song is given in Hindi as such (transliteration in Tamil), translation in English and also translation in Tamil (my experimental work).

நம் மக்கள் திருத்தி தெளிவாகும் என் தமிழாக்க முழுமையாக்கப்பட்ட பாடலை பின்னொருநாளில் அவசியம் வந்து பார்க்கவும்.
_______________________________________

Song: Jai Ho
Composer: A.R. ரஹ்மான்
Lyrics: Gulzar
Spanish portions in lyric: Tanvi Shah
Featuring: Sukhvinder Singh, Tanvi Shah and Mahalaxmi Iyer
_______________________


ஹிந்தியில்- தமிழெழுத்துக்களுடன்


ஜெய் ஹோ! ஜெய் ஹோ! ஜெய் ஹோ!


ஆஜா ஆஜா ஜிந்த் ஷாமியானே கே தலே
ஆஜா ஜரிவாலே நிலே ஆஸ்மா(ன்)னே கே தலே
(2)

ஜெய் ஹோ! ஜெய் ஹோ! ஜெய் ஹோ!

ஜெய் ஹோ! ஜெய் ஹோ! ஜெய் ஹோ! ஜெய் ஹோ!
ஜெய் ஹோ! ஜெய் ஹோ! ஜெய் ஹோ! ஜெய் ஹோ!

ரத்தி ரத்தி சச்சி மெய்னே ஜான் கவாயி ஹே
நச் நச் கொய்லோ பே ராத் பிதாயி ஹே
அக்கியோன் கி நீந்த் மெய்னே பூன்கோ சே உடா தி
கீன் கீன் தாரே மெய்னே உங்லி ஜலாயி ஹே


ஆஜா ஆஜா ஜிந்த் ஷாமியானே கே தலே
ஆஜா ஜரிவாலே நிலே ஆஸ்மா(ன்)னே கே தலே

- - - - - -

ஜெய் ஹோ! ஜெய் ஹோ! ஜெய் ஹோ! ஜெய் ஹோ!
ஜெய் ஹோ! ஜெய் ஹோ! ஜெய் ஹோ! ஜெய் ஹோ!


சக்க் லே ஹோ சக்க் லே யே ராத் ஷஹத் ஹே சக்க் லே
ரக்க் லே ஹா தில் ஹே தில் ஆக்ரி ஹத் ஹே ரக்க் லே
காலா காலா காஜல் தெரா கொயி காலா ஜாது ஹே நா ? (2)

ஆஜா ஆஜா ஜிந்த் ஷாமியானே கே தலே
ஆஜா ஜரிவாலே நிலே ஆஸ்மா(ன்)னே கே தலே (2)

ஜெய் ஹோ! ஜெய் ஹோ! ஜெய் ஹோ!

ஜெய் ஹோ! ஜெய் ஹோ! ஜெய் ஹோ! ஜெய் ஹோ!
ஜெய் ஹோ! ஜெய் ஹோ! ஜெய் ஹோ! ஜெய் ஹோ!


ப்ப் சே ஹா கப்ப் சே ஜோ லப் பே ருகி ஹே - கெஹ் தே
கெஹ் தே ஹா கெஹ் தே அப் ஆன்க் ஜுகி ஹே கெஹ் தே
அய்சி அய்சி ரோஷன் ஆன்கே ரோஷன் தோனோ ஹீரே ஹே கியா ?

ஆஜா ஆஜா ஜிந்த் ஷாமியானே கே தலே
ஆஜா ஜரிவாலே நிலே ஆஸ்மா(ன்)னே கே தலே (2)

ஜெய் ஹோ! ஜெய் ஹோ! ஜெய் ஹோ! ஜெய் ஹோ!
ஜெய் ஹோ! ஜெய் ஹோ! ஜெய் ஹோ! ஜெய் ஹோ!
ஜெய் ஹோ! ஜெய் ஹோ! ஜெய் ஹோ! ஜெய் ஹோ!

___________________________________________________________________________

English translation (essence of the song, for detailed translation follow the references given below)


Jai Ho!

Come, come, below the decorated tent of life
Come, below blue sky decorated with ‘jari’ threads

Slowly Slowly Really I lost my life
Spent my nights dancing on (hot) coal
I've blown the sleep away from my eyes
I counted the stars till my finger burned

Taste it yes taste it, this night is honey - Taste it !
keep it yes It’s a heart; the heart is the final limit
Your dark black kohl, It’s some black magic, isn’t it?

For how long, how very long it's been on your lips
Say it, say it, yes say it with the eyes (eye-lids) are downcast
these such lit up eyes, are they two lit-up diamonds?


Ref for English translation:
http://www.rahmanism.com/2009/01/slumdog-millionaire-lyrics-and.html
http://inkspillz.blogspot.com/2009_01_01_archive.html
http://www.indiasummary.com/2009/01/28/meaning-translation-of-song-jai-ho-in-english-slumdog-millionaire-ar-rahman/comment-page-1/

___________________________________________________________________________

எனது (Surya) தமிழாக்கம்:

(பாடலின் உயிர்நாடி வார்த்தைகள் ஜெய் ஹோ! - வை, 'சிரமப்பட்டு' மாற்ற விருப்பமில்லை;
பாடல் தமிழாக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது, இசை மெட்டும் ஒட்டிவரும் என்று நம்புகிறேன்,
மக்களே வார்த்தைள் அளித்து உதவுங்கள்)



ஜெய் ஹோ! ஜெய் ஹோ! ஜெய் ஹோ!

பல்லவி

வாவா! வாவா! வாழ்க்கையெனும் பந்தலின் கீழே
வாவா ! ஜ(ர்ரி)கையிட்ட நீலநிற வானத்தின் கீழே (2)

ஜெய் ஹோ! ஜெய் ஹோ! ஜெய் ஹோ!

ஜெய் ஹோ! ஜெய் ஹோ! ஜெய் ஹோ! ஜெய் ஹோ!
ஜெய் ஹோ! ஜெய் ஹோ! ஜெய் ஹோ! ஜெய் ஹோ!

அனுபல்லவி

மெல்ல மெல்ல உண்மையாக உயிரை இழந்தேன்
துள்ளி துள்ளி தணலின் மேல் ராக்கள் கழித்தேன்
கண்விழிமேல் தூக்கம் நின்றால் ஊதி வழித்தேன்
விண்மீன்களை எண்ணி எண்ணி விரலை எரித்தேன்

( வாவா ! வாவா! வாழ்க்... viNmeengaLai

- - - - - -

சரணம் 1

ருசிப்பாய் நீ ருசிப்பாய்,
இந்த இரவு தேனாகும் - ருசிப்பாய் !
சிப்பாய் இங்கு வசிப்பாய் - ஒரு
இதயம் இறுதியாய் - வசிப்பாய் !

மையாய் மையாய் உன் கண்ணின் மையா ?
மையோ மாயவித்தை தானோ ? (2)


( வாவா ! வாவா! வாழ்க்...

- - - - - -

சரணம் 2

அப்போதும் எப்போதும்
உன் உதட்டில் நிற்குதே - சொல்லிடு !
சொல்லிடு அ . ..சொல்லிடு - உன்
இமையை இசைத்து நீ சொல்லிடு!

மின்னும் மின்னும் மின்னல் கண்ணோ?
கண்கள் ரெண்டும் வைரம் தானோ?

( வாவா ! வாவா! வாழ்க்...


ஜெய் ஹோ! ஜெய் ஹோ! ஜெய் ஹோ! ஜெய் ஹோ!
ஜெய் ஹோ! ஜெய் ஹோ!
ஜெய் ஹோ! ஜெய் ஹோ!
ஜெய் ஹோ!
ஜெய் ஹோ! ஜெய் ஹோ! ஜெய் ஹோ!


__________________________________

எப்படி இருக்கிறது ?

வாழ்துக்களோ வீழ்த்துக்களோ - comments and contributions please.


இந்த அருமையான கவிதை இழுத்த இழுப்புக்கு எல்லாம் பரிமளித்து வருகிறது. நீங்கள் தமிழாக்குவதையும் ரசிக்க ஆசை - உங்கள் இணைய முகவரியை எழுதிச்செல்லுங்கள்.

_________________________________

நமது A. R. ரஹ்மான் மேன்மேலும் புகழ்பெற வாழ்த்துகிறேன். தமிழ் மண்ணுக்கு புது ரத்தம் பாய்ச்சிவிட்ட மாதிரி ஒரு மகிழ்ச்சி !

இலங்கை இன்னல்கள், சொந்த வாழ்க்கை துன்பங்களையும் மறந்து மகிழ்ந்தேன். பெருமையால் பூரித்து ஆனந்த கண்ணீர் விட்டேன். அப்போது பிறந்ததுதான் மேற்படி என் முயற்சி.